பிரதான செய்திகள்

வதந்திகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில் சினேகாவுக்கு சீனியர் அசின் என்றாலும் மிகையில்லை. கஜினி என்ற ஒரே படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகியாகிவிட்டவர் தமிழ்- மலையாள நடிகை அசின். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார்.

இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுடன் பிரபுதேவா நெருக்கமாகிவிட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.


ஏனைய செய்திகள்

வதந்திகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில் சினேகாவுக்கு சீனியர் அசின் என்றாலும் மிகையில்லை. கஜினி என்ற ஒரே படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகியாகிவிட்டவர் தமிழ்- மலையாள நடிகை அசின். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார்.

இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுடன் பிரபுதேவா நெருக்கமாகிவிட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

நயன்தாராவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா. அதே நேரம் நயன்தாராவுடன் பழகுவது மற்றும் ஒன்றாக சுற்றுவது போன்றவை தனது தனிப்பட்ட விருப்பங்கள் என்றும், இதில் பயப்பட என்ன இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம் தமன்னா... - இதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் சூடான செய்தி. 18 வயதாகும் தமன்னா, மேஜராவதற்கு முன்பே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்துவிட்டார்.

பத்திரிகையாளர்களை ஆபாசமாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொண்டும் திட்டிய நடிகர் நடிகைகள் மீது இன்று ஒரே நாளில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஆஸ்கர் கனவை நனவாக்கியதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி உண்டு. இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பொருத்தமான ஒன்று என்று கூறுகிறார் ஸ்மைல் பிங்கி டாக்குமென்டரியை இயக்கியவரான பெண் இயக்குநர் மேகா மைலான்.

நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை மிகக் கடுமையாகப் பேசிய சூர்யா, இன்று அதற்கு நீண்டதொரு விளக்கத்தையும் அளித்துள்ளார்.ஆதாரமற்ற செய்திகளைப் படங்களுடன் பிரசுரம் செய்ததில், அந்தக் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருமே காயப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிற ஒரு மேடையில் என் கருத்துக்களை நான் பகிர்ந்து கொண்டேன்.

பாமக வெளியேறிதால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ராமதாசின் அநாகரீக கருத்துகளுக்கு தரம் தாழ்ந்து பதிலளிக்க நான் விரும்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

மணிரத்னத்தின ராவண் படப்பிடிப்புக் குழு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வது தொடர்கிறது. ராவண் படத்தை ஆரம்பித்ததிலிருந்து மணிரத்னமும் அவர் குழுவினரும் சந்தித்த பிரச்சினைகளை படமாக எடுத்தால் அது ராமாயணம் போல நீளும் போலிருக்கிறது.

திரையுலகில் பொன்விழா கொண்டாடும் கமல்ஹாஸனை கவுரவிப்பதற்காக எல்டாம்ஸ் சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு சாதகமான பதிலை முதல்வர் அலுவலகம் அனுப்பியுள்ளது.
Result Pages  1  2  3 

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009
SunNews Tamil
Suntv-News - 11/13/2009
SunNews Tamil
TamilTv news - 11/12/2009
SunNews Tamil
EveningNews - 11/11/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் 20000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக, த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.


இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.


இன்று வரலாற்று திருப்பமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கைபோர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 358 வாக்குகளைக் கொண்ட நடாளுமன்றத்தில் 232 வாக்குகள் பெற்று இலங்கையில் எந்த ஒரு நிபந்தனையும் அற்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு போர் நிறுத்தம் உடனடியாக செயல் படுத்தவேண்டும் என நிறைவேறியது.


இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை எ‌ன்று‌ம் கூறியுள்ளா‌ர்.


இடம்பெயர்ந்து வாழும் மக்களை பார்வையிட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.


Search
:

© The Service rights to www.kunrinkural.com