பிரதான செய்திகள்

தென் மாவட்டமான குமரியில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா நோயாளிகள் மருத்துமனைகளில் வரிசையில் நிற்கின்றனர். மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

HELPING a loved one to commit suicide. Would you do it? Could you do it? And, equally importantly, should you do it? What circumstances would lead you to take such a decision?


ஏனைய செய்திகள்

தென் மாவட்டமான குமரியில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா நோயாளிகள் மருத்துமனைகளில் வரிசையில் நிற்கின்றனர். மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க 22 சர்வதேச விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பன்றிக் காய்ச்சல் நோயால் 112 நாடுகளை சேர்ந்த 59,814 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 263 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் மொ‌த்த‌ம் 3820 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது எ‌ன்று த‌மிழக அரசு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உணவு உண்ட உடனேயே சைக்கிள் ஓட்டுவது, வேகமாக ஓடுவது, கடினமான வேலைகள் செய்து, உடலுறவு கொள்வது, நீச்சலடிப்பது கூடாது. மேலும், பழக்கம் இல்லாத உணவை உண்பதும், காலம் தவறி உண்பதும், அளவு மீறியும் முறையின்றியும் உண்பதும் கூடாது.

டெல்லியில் நேற்று 3 பேருக்கும், பெங்களூரில் 2, மும்பையில் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து பன்றிக் காய்ச்சல் தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் த‌ன்மை தடிமன் வேறுபடும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் சர்க்கரை கரைத்தது போல் இருக்கும்.

விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பது ‌விர‌லி ம‌‌ஞ்ச‌ள். விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

குழ‌ந்தை‌ப் பே‌று இ‌‌ல்லாத குறையை போக்க மருத்துவ துறையில் புதிது புதிதாக ஏராளமான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உறையவைத்த கருமுட்டை மூலம் கருத்தரிக்கச் செய்யும் விட்ரிபிகேஷன் என்ற புதிய முறை தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது.

குழந்தை சாப்பிட மறுக்கிறது எ‌ன்றா‌ல் நோய் எதிர்ப்பாற்றல் நாளடைவில் குறையத் தொடங்கி விடும். பசியை எப்படி உண்டு பண்ணுவது - அந்த மந்திரம் தெரியுமா எனப் பல தாய்மார்கள் கேட்பது உண்டு. சித்த மருத்துவத்தில் "பசித் தீ தூண்டிகள்' என்று நம் முன்னோர் பல மூலிகைகளை அடையாளம் காண்பித்துள்ளனர்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த நேரம் தூங்கினால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது தொடர்பாக ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
Result Pages  1  2 

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009
SunNews Tamil
Suntv-News - 11/13/2009
SunNews Tamil
TamilTv news - 11/12/2009
SunNews Tamil
EveningNews - 11/11/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் 20000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக, த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.


இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.


இன்று வரலாற்று திருப்பமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கைபோர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 358 வாக்குகளைக் கொண்ட நடாளுமன்றத்தில் 232 வாக்குகள் பெற்று இலங்கையில் எந்த ஒரு நிபந்தனையும் அற்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு போர் நிறுத்தம் உடனடியாக செயல் படுத்தவேண்டும் என நிறைவேறியது.


இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை எ‌ன்று‌ம் கூறியுள்ளா‌ர்.


இடம்பெயர்ந்து வாழும் மக்களை பார்வையிட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.


Search
:

© The Service rights to www.kunrinkural.com