பிரதான செய்திகள்

மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சின் நிகழ்த்தி வைத்துள்ள சாதனைகள் மிகப் பெரியவை. அவற்றை என்னால் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எனவேதான் எனது அணியின் வெற்றியை மட்டும் மனதில் வைத்து ஆடி வருகிறேன்.

ஜோகன்னஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது.


ஏனைய செய்திகள்

மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சின் நிகழ்த்தி வைத்துள்ள சாதனைகள் மிகப் பெரியவை. அவற்றை என்னால் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எனவேதான் எனது அணியின் வெற்றியை மட்டும் மனதில் வைத்து ஆடி வருகிறேன்.

ஜோகன்னஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது.

முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் திங்கள்கிழமை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாûஸ வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டெந்னிஸ் மகளிர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியுற்றார். எல்லைக் கோட்டைத் தாண்டி விளையாடியதால் அவருக்கு எதிரான புள்ளிகளை லைன் உமன் வழங்கினார். இதையடுத்து கோபமடைந்த செரீனா, லைன்உமனை சரமாரியாகத் திட்டினார். மேலும் கொலை செய்துவிடுவேன் என்றும் கோபத்தில் எச்சரித்தார்.

கேமராமேனை நான் அடிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார். ஹர்பஜன் சிங், புதன்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்தபோது கேமராமேனை அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ரேனா ஸ்டப்ஸ், சுவீடனின் ராபர்ட் லின்ஸ்டெட் ஜோடியை சந்தித்தது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார துவக்கம் கண்டுள்ளது. ஜெயவர்தனே சதம் கடக்க முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது

செயின்ட் லூசியா: மழை வந்து 4வது போட்டியை குலைத்து விட்டதால் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ரத்தாகி விட்டது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா.

கால்லேயில் இன்று துவங்கிய இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பூவா தலையா வென்ற யூனிஸ் கான் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். இலங்கை அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.

சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வீனஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் பட்டத்துக்காக மோத உள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு 20 முறை மோதியுள்ளனர். தலா 10 முறை ஒருவரை ஒருவர் வென்றுள்ளனர். ஆதலால் இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாக இருப்பது உறுதி.
Result Pages  1  2  3  4 

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009
SunNews Tamil
Suntv-News - 11/13/2009
SunNews Tamil
TamilTv news - 11/12/2009
SunNews Tamil
EveningNews - 11/11/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் 20000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக, த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.


இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.


இன்று வரலாற்று திருப்பமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கைபோர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 358 வாக்குகளைக் கொண்ட நடாளுமன்றத்தில் 232 வாக்குகள் பெற்று இலங்கையில் எந்த ஒரு நிபந்தனையும் அற்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு போர் நிறுத்தம் உடனடியாக செயல் படுத்தவேண்டும் என நிறைவேறியது.


இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை எ‌ன்று‌ம் கூறியுள்ளா‌ர்.


இடம்பெயர்ந்து வாழும் மக்களை பார்வையிட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.


Search
:

© The Service rights to www.kunrinkural.com